How To Download YouTube Video with easily in your android mobile. 'YouTube' உள்ள காணொலிகளைக் கைபேசியில் பதிவிறக்கம் செய்ய இலகுவான வழிகள்.


எப்படி  YouTube காணொலிகளைப் பதிவிறக்கம் செய்து கைபேசியில் சேமிப்பது என்பதைக் காணலாம்.
இலகுவான முறையில் காணொலிகளைப் கைபேசியில் பதிவிறக்கம் செய்வதற்குப் 'Google Playstore' - ல் இலவசமாக பல 'Apps' உள்ளன.

1. முதலில் உங்களுடைய கைபேசியில் 'Google Playstore' திறக்கவும்.
















2. All In One Video Downloader என்று Playstore -ல் தட்டச்சு செய்யவும்.உங்களுக்கான பதிவிறக்கம் செய்ய வேண்டிய All In One Video Downloader apps இருக்கும்.

3.All In One Video Downloader apps தேர்ந்தெடுத்து உங்கள் கைபேசியில் நிறுவி 'install' செய்து கொள்ளவும்.








4.YouTube -ல் நீங்கள் பதிவிறக்கம்  செய்ய விரும்பும் காணொலியை YouTube மூலமாக திறக்கவும்.















5.'Share icon click' செய்யவும்.



















6. 'copy link' தேர்ந்தெடுக்கவும்.



















7.நீங்கள் 'install' செய்த All In One Video Downloader apps திறக்கவும்.


8. நீங்கள் copy செய்த url paste செய்யவும்.














9.நீங்கள் 'PASTE & DOWNLOAD'' செய்யவும்.

10.உங்களுக்குத் தேவையான காணொலியின் தரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

11.நீங்கள் காட்சி இல்லாமலும் ஒலி mp3 வடிவிலும் (AUDIO) பதிவிறக்கம் செய்யலாம்.





























இந்த post-ல் Youtube காணொலியைக் கைபேசியில் இலகுவான முறையில் பதிவிறக்கம் செய்வதைப் பார்த்தோம்.

Comments