How To Download YouTube Video with easy. 'YouTube' உள்ள காணொலிகளைப் பதிவிறக்கம் செய்ய இலகுவான வழிகள்.
எப்படி YouTube காணொலிகளைப் பதிவிறக்கம் செய்து கணினியில் சேமிப்பது என்பதைக் காணலாம்.
இலகுவான முறையில் காணொலிகளைப் பதிவிறக்கம் செய்வதற்குப் பல வழிகள் உள்ளன.
1. YouTube - நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் காணொலியை YouTube மூலமாக திறக்கவும்.
2. நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் காணொலியின் url -ல்
(https://www.ssyoutube.com/watch?v=huryjdJT3qk) url -இவ்வாறு இரண்டு ss தட்டச்சு செய்து "ENTER" செய்யவும்.
3. நீங்கள் 'ENTER' செய்தவுடன் பதிவிறக்கம் செய்வதற்கான அகப்பக்கத்திற்க்குச் செல்லும். நீங்கள் உங்களுக்குத் தேவையான காணொலியின் தரத்தைத் தேர்ந்தெடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த post--ல் Youtube காணொலியைக் கணினியில் இலகுவான முறையில் பதிவிறக்கம் செய்வதைப் பார்த்தோம்...அடுத்தது கைபேசியில் காணொலியைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்பதை அறியலாம்.





Comments
Post a Comment